சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Popular Posts
- அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ சாத்தானே song
- வேத ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் கேட்க
- இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- சகோதரி ஜனத் சாந்தியின் திர்கதரிசனம் 2016
- சத்திய சாட்சிகள் பாகம் 2
- நரகத்தின் வாசல் இதுதானோ ?
- விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா song
- சிலுவையில் தொங்கிய கள்வன்
- அனைத்து கிறஸ்தவ தொலை கட்சியை காண
- 40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ, DAY12 Part 04
0 comments:
Post a Comment